mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2026-08-28 20:11:19 +08:00
21 lines
1.2 KiB
Markdown
21 lines
1.2 KiB
Markdown
# choco outdated
|
|
|
|
> சாக்லேட்டியுடன் காலாவதியான தொகுப்புகளைச் சரிபார்க்கவும்.
|
|
> மேலும் விவரத்திற்கு: <https://docs.chocolatey.org/en-us/choco/commands/outdated/>.
|
|
|
|
- காலாவதியான தொகுப்புகளின் பட்டியலை அட்டவணை வடிவத்தில் காண்பி:
|
|
|
|
`choco outdated`
|
|
|
|
- வெளியீட்டில் பின் செய்யப்பட்ட தொகுப்புகளை புறக்கணிக்கவும்:
|
|
|
|
`choco outdated --ignore-pinned`
|
|
|
|
- தொகுப்புகளை சரிபார்க்க தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:
|
|
|
|
`choco outdated {{[-s|--source]}} {{மூல_முகவரி|alias}}`
|
|
|
|
- அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:
|
|
|
|
`choco outdated {{[-u|--user]}} {{பயனர்பெயர்}} {{[-p|--password]}} {{கடவுச்சொல்}}`
|