Files
tldr/pages.ta/linux/toolbox.md
T
Waldir Pimenta 8bbd22d47b toolbox*: update project name (#19769)
The project was renamed to "Toolbx" to improve searchability back in 2021:
<https://github.com/containers/containertoolbx.org/pull/1>

The command name and a few other places (environment variables, runtime paths, etc.)
kept the previous name for backward compatibility, but otherwise the new name is to be used:
<https://github.com/containers/toolbox/pull/1446>

---------

Co-authored-by: Darío Hereñú <magallania@gmail.com>
2025-12-10 14:45:23 +02:00

1022 B

toolbox

லினக்ஸ் இல் கொள்கலன்கள் செய்யப்பட்ட கட்டளை வரி சூழல்களுக்கான கருவி. create போன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன. மேலும் விவரத்திற்கு: https://manned.org/toolbox.

  • toolbox துணைக் கட்டளையை இயக்கவும்:

toolbox {{துணை_கட்டளை}}

  • toolbox துணைக் கட்டளைக்கான உதவியைக் காட்டு (create, enter, rm போன்றவை.):

toolbox help {{துணை_கட்டளை}}

  • பொதுவான உதவியைக் காட்டு:

toolbox --help

  • toolbox பதிப்பைக் காட்டு:

toolbox --version