Files
tldr/pages.ta/windows/choco-upgrade.md
T
2026-07-22 16:15:31 +03:00

2.1 KiB

choco upgrade

சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை மேம்படுத்தவும். மேலும் விவரத்திற்கு: https://docs.chocolatey.org/en-us/choco/commands/upgrade/.

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை மேம்படுத்தவும்:

choco upgrade {{நிரல்தொகுப்பு(கள்)}}

  • தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பிற்கு மேம்படுத்தவும்:

choco upgrade {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}

  • அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்தவும்:

choco upgrade all

  • குறிப்பிட்ட காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட தொகுப்புகளைத் தவிர அனைத்தையும் மேம்படுத்தவும்:

choco upgrade all --except "{{நிரல்தொகுப்பு(கள்)}}"

  • அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:

choco upgrade {{நிரல்தொகுப்பு}} {{[-y|--yes]}}

  • தொகுப்புகளைப் பெற தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:

choco upgrade {{நிரல்தொகுப்பு}} {{[-s|--source]}} {{மூல_முகவரி|alias}}

  • அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:

choco upgrade {{நிரல்தொகுப்பு}} {{[-u|--user]}} {{பயனர்பெயர்}} {{[-p|--password]}} {{கடவுச்சொல்}}