mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2026-08-28 20:11:19 +08:00
2.3 KiB
2.3 KiB
choco install
சாக்லேட்டியுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவவும். மேலும் விவரத்திற்கு: https://docs.chocolatey.org/en-us/choco/commands/install/.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடம் பிரிக்கப்பட்ட தொகுப்புகளை நிறுவவும்:
choco install {{நிரல்தொகுப்பு(கள்)\பாதை}}
- தனிப்பயன் உள்ளமைவு கோப்பிலிருந்து தொகுப்புகளை நிறுவவும்:
choco install {{நிரல்தொகுப்பு.config\பாதை}}
- ஒரு குறிப்பிட்ட
.nuspecஅல்லது.nupkgகோப்பை நிறுவவும்:
choco install {{கோப்பு\பாதை}}
- தொகுப்பின் குறிப்பிட்ட பதிப்பை நிறுவவும்:
choco install {{நிரல்தொகுப்பு}} --version {{பதிப்பு}}
- ஒரு தொகுப்பின் பல பதிப்புகளை நிறுவ அனுமதிக்கவும்:
choco install {{நிரல்தொகுப்பு}} --allow-multiple
- அனைத்து அறிவுறுத்தல்களையும் தானாக உறுதிப்படுத்தவும்:
choco install {{நிரல்தொகுப்பு}} {{[-y|--yes]}}
- தொகுப்புகளைப் பெற தனிப்பயன் மூலத்தைக் குறிப்பிடவும்:
choco install {{நிரல்தொகுப்பு}} {{[-s|--source]}} {{மூல_முகவரி|alias}}
- அங்கீகாரத்திற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கவும்:
choco install {{நிரல்தொகுப்பு}} {{[-u|--user]}} {{பயனர்பெயர்}} {{[-p|--password]}} {{கடவுச்சொல்}}