mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2026-08-28 20:11:19 +08:00
bee46b42e6
Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
1.1 KiB
1.1 KiB
rustfmt
ரஸ்ட் மூலக் குறியீட்டை வடிவமைப்பதற்கான கருவி. மேலும் விவரத்திற்கு: https://github.com/rust-lang/rustfmt.
- ஒரு கோப்பை வடிவமைக்கவும், அசல் கோப்பை மேலெழுதவும்:
rustfmt {{மூலம்.rs/பாதை}}
- வடிவமைப்பிற்கான கோப்பைச் சரிபார்த்து, கன்சோலில் ஏதேனும் மாற்றங்களைக் காட்டவும்:
rustfmt --check {{மூலம்.rs/பாதை}}
- வடிவமைப்பிற்கு முன் ஏதேனும் மாற்றப்பட்ட கோப்புகளை காப்புப் பிரதி எடுக்கவும் (அசல் கோப்பு
.bkநீட்டிப்புடன் மறுபெயரிடப்பட்டது):
rustfmt --backup {{மூலம்.rs/பாதை}}