mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2026-08-28 11:25:16 +08:00
3e6e99c635
Signed-off-by: Dharun Krishna K B <kbdharunkrishna@gmail.com>
1.4 KiB
1.4 KiB
wine
UNIX அடிப்படையிலான கணினிகளில் விண்டோஸ் இயங்குதளங்களை இயக்கவும். மேலும் விவரத்திற்கு: https://gitlab.winehq.org/wine/wine/-/wikis/Commands.
wineசூழலில் ஒரு குறிப்பிட்ட நிரலை இயக்கவும்:
wine {{கட்டளை}}
- பின்னணியில் ஒரு குறிப்பிட்ட நிரலை இயக்கவும்:
wine start {{கட்டளை}}
- ஒரு MSI தொகுப்பை நிறுவவும்/நிறுத்தவும்:
wine msiexec /{{i|x}} {{கோப்போ/அடைவோ/நிரல்தொகுப்பு.msi}}
கோப்பு எக்ஸ்ப்ளோரர்,நோட்பேட்அல்லதுவேர்ட்பேட்ஐ இயக்கவும்:
wine {{explorer|notepad|write}}
ரெஜிஸ்ட்ரி எடிட்டர்,கண்ட்ரோல் பேனல்அல்லதுடாஸ்க் மேனேஜர்ஆகியவற்றை இயக்கவும்:
wine {{regedit|control|taskmgr}}
- கட்டமைப்பு கருவியை இயக்கவும்:
wine winecfg