Files
tldr/pages.ta/linux/gnome-software.md
T
K.B.Dharun Krishna 3e6e99c635 pages.ta: update outdated links and pages (#19064)
Signed-off-by: Dharun Krishna K B <kbdharunkrishna@gmail.com>
2025-10-28 21:51:49 +05:30

1.2 KiB

gnome-software

பயன்பாடுகளைச் சேர்க்கவும் அகற்றவும் மற்றும் உங்கள் கணினியைப் புதுப்பிக்கவும். மேலும் விவரத்திற்கு: https://manned.org/gnome-software.

  • GNOME மென்பொருள் GUI ஏற்கனவே இயங்கவில்லை என்றால் அதைத் தொடங்கவும்:

gnome-software

  • GNOME மென்பொருள் GUI திறக்கப்படாவிட்டால் அதைத் துவக்கவும், மேலும் குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்லவும்:

gnome-software --mode {{updates|updated|installed|overview}}

  • GNOME மென்பொருள் GUI திறக்கப்படாவிட்டால், அதைத் துவக்கி, குறிப்பிட்ட தொகுப்பைப் பார்க்கவும்:

gnome-software --details {{தொகுப்பு_பெயர்}}

  • பதிப்பைக் காட்டு:

gnome-software --version