diff --git a/pages.ta/common/poetry.md b/pages.ta/common/poetry.md new file mode 100644 index 0000000000..a67b91a362 --- /dev/null +++ b/pages.ta/common/poetry.md @@ -0,0 +1,38 @@ +# poetry + +> Python தொகுதிகள் மற்றும் சார்புகளை நிர்வகிக்க. +> `about`, `check`, `env`, etc. போன்ற சிலச் சார்கட்டளைகளுக்குத் தனித்தனி பயன்பாட்டு ஆவணங்கள் உள்ளன. +> மேலும் காண்க: `asdf`, `pipenv`, `hatch`. +> மேலும் விவரத்திற்கு: . + +- குறிப்பிட்ட பெயருடன் புதிய Poetry திட்டத்தை அடைவில் உருவாக்கு: + +`poetry new {{தோட்டத்தின்_பெயர்}}` + +- ஒரு சார்பையும் அதன் துணை சார்புகளையும் நிறுவி `pyproject.toml` கோப்பில் சேர்க்க: + +`poetry add {{சார்பு}}` + +- தற்போதைய அடைவில் உள்ள `pyproject.toml` கோப்பைப் பயன்படுத்தி திட்ட சார்புகளை நிறுவு: + +`poetry install` + +- தற்போதைய அடைவை புதிய Poetry திட்டமாக ஊடாடும் வகையில் (அல்லது `-n` சேர்த்து ஊடாடதாக) தொடங்கு: + +`poetry init` + +- அனைத்து சார்புகளின் சமீபத்திய பதிப்பைப் பெற்று `poetry.lock` கோப்பை புதுப்பிக்க: + +`poetry update` + +- திட்டத்தின் மெய்நிகர் சூழலில் ஒரு கட்டளையை இயக்கு: + +`poetry run {{கட்டளை}}` + +- திட்டத்தின் பதிப்பை `pyproject.toml` கோப்பில் மாற்று: + +`poetry version {{patch|minor|major|prepatch|preminor|premajor|prerelease}}` + +- திட்டத்தின் மெய்நிகர் சூழலில் ஒரு shell திறக்க (2.0 க்குக் கீழே உள்ள பதிப்புகளுக்கு `poetry shell` பயன்படுத்தவும்): + +`eval "$(poetry env activate)"`